பாகுபலி நாயகியின் பிறந்தநாள் இன்று!

அனுஷ்கா தமிழ், தெலுங்கு திரைப்பட நடிகையாவார்

தெலுங்கில் நாகர்ஜுனாவுடன் இணைந்து சூப்பர் எனும் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்

2006-ம் ஆண்டு ரெண்டு திரைப்படத்தில் மாதவனுடன் நடித்து தமிழில் அறிமுகமானார்

விஜய், அஜித், விக்ரம் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்

இவர் நடித்த அருந்ததி படத்திற்கு பல ரசிகர்கள் உள்ளனர்

இவர் யோகா ஆசிரியையாக சிறிது காலம் பணியாற்றியவர்

ட்ரெடிஷனல், மாடர்ன் என இரண்டு தோற்றத்திற்கும் பொருந்தும் நடிகை இவர்

பாகுபலி திரைப்படத்தில் தேவசேனாவாக நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தார்

ஹேப்பி பர்த்டே அனுஷ்கா ஷெட்டி !