ஊறுகாயின் முக்கியமான ஊட்டத்து பலன்,
அதில் அதிக அளவு நிரம்பியுள்ள ஆண்டி ஆக்ஸிடன்ட்ஸ்!


ஊறுகாயில் அதிக உப்பு ஒருபுறம் இருந்தாலும்,
அதற்கு சமமாக வைட்டமின்களும் கனிம சத்தும் உள்ளது


ஊறுகாய் உடலில் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது,
சமயங்களில் வயிறு வலியையும் குணமாக்குகிறது.


ஊறுகாயில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
கல்லீரலை பாதுகாப்பதிலும் பங்காற்றுகிறது


Fermented ஊறுகாய் குடலில் ஆரோக்கியமான
பாக்டீரியா வளர்ச்சிக்கு உதவுகிறது


ஊறுகாயில் முக்கியமாக வைட்டமின் K,
வைட்டமின் A, வைட்டமின் C சத்துக்கள் மிகுந்துள்ளன


மது போதையால் ஏற்படும் ஹேங் ஓவரில்
இருந்து விடுபடவும் ஊறுகாய் உதவும்


அனைத்துக்கும் மேலாக உணவின் ருசியை அதிகரித்து
நம்மை மென்மேலும் சாப்பிடத் தூண்டுகிறது