பிரபல நடிகை நிவேதா பெத்துராஜ் மதுரையில் பிறந்தவர் கோவில்பட்டியில் 11 வயது வரை வசித்து வந்தார் துபாயில் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்தார் 2016ல் நடிகையாக அறிமுகம் தமிழிலும், தெலுங்கிலும் நடித்து வருகிறார் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக உள்ளார் தொடர்ந்து பட வாய்ப்புகள் வருகிறது இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை