ஜிம்பாப்வே - 25 ஏப்ரல் 2004 ஸ்கோர் : 35 (இலங்கைக்கு எதிராக)

கனடா -19 பிப்ரவரி 2003 ஸ்கோர் : 36 (இலங்கைக்கு எதிராக)

ஜிம்பாப்வே -8 டிசம்பர் 2001 ஸ்கோர் : 38 (இலங்கைக்கு எதிராக)

இலங்கை- 11 ஜனவரி 2012 ஸ்கோர் : 43 (தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக)

பாகிஸ்தான்- 25 பிப்ரவரி 1993 ஸ்கோர் : 43 (மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக)

ஜிம்பாப்வே-3 நவம்பர் 2009 ஸ்கோர் : 44 (பங்களாதேஷிற்கு எதிராக)

கனடா- 13 ஜூன் 1979 ஸ்கோர் : 45 (இங்கிலாந்துக்கு எதிராக)

நமீபியா- 27 பிப்ரவரி 2003 ஸ்கோர் : 45 (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக)

இந்தியா- 29 அக்டோபர் 2000 ஸ்கோர் : 54 (இலங்கைக்கு எதிராக)