தனது அழகாலும், குரலாலும், நடிப்பாலும் பல ரசிகர்களை ஈர்த்தவர் அதிதி ராவ் ஹைதரி `காற்று வெளியிடை’, `செக்கச் சிவந்த வானம்’, `சைக்கோ’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் அதிதி, சமீபத்தில் கேன்ஸ் விழாவில் கலந்து கொண்டார் விவோ ஃபோனில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் பகிர்ந்திருந்தார் ஃபோனில் எடுக்கப்பட்ட இப்படங்கள் செம வைரலானது! இன்ஸ்டாவில் ஆக்டீவான அதிதிக்கு லைக்ஸ்கள் அள்ளின! ப்ளாக் ஆடையில் ஸ்டைலாக அதிதி! கலக்குங்க அதிதி!