இஞ்சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். போதுமான அளவு தண்ணீர் அருந்துவது அவசியம். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் 24 முதல் 30 சதவீதம் பங்காற்றும். புரோட்டீன் அதிகமுள்ள இறைச்சி, மீன், முட்டை ,வால்நட் உள்ளிட்ட உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். சிறுபயிறு, மொச்சை, கொண்டைக்கடலை உள்ளிட்ட உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். ஆப்பிள் சீடர் வினிகர், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். காபியை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு தினமும் உடலில் 100 கலோரி வரை குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. கீரை வகைகளை எடுத்துக்கொள்ளலாம். சாலேனியம் அதிகமுள்ள கடல்சார் உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.