அதிதி ஷங்கர் பிரபல இயக்குனர் எஸ்.ஷங்கரின் மகள் ஆவார் விருமன் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் அதிதி முத்தையா இயக்கத்தில் விருமன் உருவாகியுள்ளது 'விருமன்' திரைப்படம் ஆகஸ்ட் 12 ம் தேதி வெளியாகிறது பட ப்ரோமோஷனுக்காக நடிகர் கார்த்தி, நடிகை அதிதி பல இடங்களுக்கு சென்று வருகின்றனர் ப்ரோமோஷனின் ஒரு பகுதியாக அவர்கள் தற்போது கேரளா சென்றுள்ளனர் அதிதி கேரளா சென்றுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது அதிதி பாவாடை தாவணியில் மின்னினார் படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா, மதுரையில் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது விருமன் ட்ரெய்லரும், பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றன