தைராய்டை கட்டுப்படுத்த பின் வரும் சில குறிப்புகளை பின்பற்றுங்கள் தைராய்டு குறைவாக சுரக்கும் போது உடல் எடை அதிகரிக்கும் உடல் எடையை கட்டுக்குள் வைப்பது அவசியம் மன அழுத்தம் அதிகமாக இருந்தால் தைராய்டு பிரச்சினை அதிகரிக்கும் புகை பிடித்தால் தைராய்டு அதிகரிக்கும் தைராய்டுக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது சோயா மற்றும் சோயா பால் சாப்பிடக்கூடாது சரியான தூக்கம் இல்லாவிட்டால் தைராய்டு அதிகரிக்கும் தைராய்டு மாத்திரைகளை சரியாக எடுக்காமல் விட்டால் பிரச்சனை அதிகரிக்கும் காலிஃப்ளவர், முட்டை கோஸ் போன்ற உணவுகளை சாப்பிட்டால் பிரச்சனை அதிகரிக்கும் சோளம் போன்ற சல்பர் நிறைந்த உணவுகளை சாப்பிடக்கூடாது