இதய ஆரோக்கியத்துக்கு, ஆக்சிஜன், ஊட்டச்சத்து நிறைந்த ரத்தம் அடிப்படைத் தேவை



18 , 20 வயதில் ஏற்படும் இதயப் பிரச்னைகள் மரபுவழி சிக்கலாக இருக்கும்



பெற்றோருக்கு இதயப்பிரச்னை இருந்தால் பிள்ளைகளுக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது



ரத்த கொதிப்பு, நீரிழிவு, கொலஸ்ட்ரால் ஆகியவற்றை கட்டுக்குள் வைக்க வேண்டும்



அதீத உடல்பருமன் இளவயது மாரடைப்புக்கு முக்கிய காரணம்



உயரத்துக்கேற்ற எடையைப் பராமரிக்க வேண்டும்



அமர்ந்தபடி வேலை செய்பவர்கள் குறிப்பிட்ட நேர இடைவெளியில் நடப்பது நல்லது



புகை, மதுப்பழக்கத்தை விடுவதே இப்பிரச்னைகளுக்கு முக்கியமான தீர்வாகும்



அதிக எண்ணெய், ஃபாஸ்ட் ஃபுட், பதப்படுத்திய உணவுகள், குளிர்பானங்கள் ஆகியவற்றை தவிர்க்கவும்



சரியான உணவு முறையை பின்பற்ற வேண்டும்