கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடித்த அறம் ஆழ்துளை கிணற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றது நாக அஸ்வின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநதி பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை மையமாக கொண்ட இப்படம் கீர்த்தி சுரேஷிற்கு தேசிய விருதை பெற்று தந்தது விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த க/பெ ரணசிங்கம் 2020 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது கொடி இராமக்கிருஷ்ணா இயக்கத்தில் அனுஷ்கா ஷெட்டி, சோனு சூத் நடிப்பில் வெளியான அருந்ததி 2009 ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இத்திரைப்படம் ஏராளமான விருதுகளை வென்று குவித்தது ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் சமந்தா நடிப்பில் வெளியான திரைப்படம் யசோதா 2022 ஆம் ஆண்டு தெலுங்கில் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக உருவான யஷோதா மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது