இயக்குநராக வேண்டும் என்ற கனவோடு சினிமாவுக்கு வந்தவர் விவேக்



பாலச்சந்தரின் மனதில் உறுதி வேண்டும் மூலம் சினிமாவில் அறிமுகமானார்



வடிவேலுவுடன் மிடில் கிளாஸ் மாதவன், விரலுக்கேத்த வீக்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்



விவேக்கின் மகன் பிரசன்னா குமார் ஆவார். அவரும் இப்போது உயிருடன் இல்லை



பத்மபூஷண் விருதை அவர் பெற்றிருக்கிறார்



விவேக் இதுவரை 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளார்



விவேக் மூன்று ஃபிலிம் பேர் விருதுகளை வென்றுள்ளார்



சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழ்நாடு அரசு விருதை 5 முறை வென்றிருக்கிறார்



விவேக்கின் 100ஆவது படம் சூப்பர் குடும்பம்



200ஆவது திரைப்படம் சிங்கம் 2



சொல்லி அடிப்பேன், நான்தான் பாலா உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.