பாபா படத்துக்கு
சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்


கடன் பிரச்சனையால் சிங்கப்பூரில்
வீரம் பட ரிலீஸ் தாமதமானது


காலா திரைப்படத்திற்கு
கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பியது


விஸ்வரூபம் வெளியீட்டுக்கு
முன் சர்ச்சை இருந்தது


தலைவா பட வெளியீட்டுக்கு முன்
நிறைய சிக்கல்கள் இருந்தன


பொது விழாக்களில் விஜய்
அவ்வப்போது அரசியல் கருத்துகள் பேசினார்


கத்தி , மெர்சல்
என அடுத்தடுத்த
படங்களுக்கு பிரச்சனை எழுந்தது


சர்காரிலும் சர்ச்சைகளுக்கு
பஞ்சமில்லை


அந்த வரிசையில்
இப்போது ஜெய் பீம் ..!