இவரது முழு பெயர்
ஆபிரகாம் பெஞ்சமின் டி வில்லியர்ஸ்.!


இவர் மொத்தம் 114 டஸ்ட், 228 ஒருநாள்
78 டி20 போட்டிகள் விளையாடியுள்ளார்


அபுதாபியில் பாகிஸ்தானுக்கு எதிராக இரட்டை சதம்
அதில் 418 பந்துகளில் 278 ரன்கள் ...


RCB க்காக 156 போட்டிகளில்
விளையாடி 4,491 ரன்கள் எடுத்துள்ளார்.!


இவர் தொடர்ந்து 601 நிமிடங்கள் பேட்
செய்து சாதனை செய்துள்ளார்...!.


இவர் அதிவேகமாக 36 பந்துகளில்
100 அடித்து சாதனை.....!!


ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில்
அதிவேகமாக 7000 ரன்களை எட்டிய வீரர்....


ODI மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில்
நம்பர் ஒன் பேட்ஸ்மன் ....!


2014 ஆம் ஆண்டு ICC ODI
சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார்..!