1992ம் ஆண்டு கமலின் தேவர் மகன் படத்தில் அறிமுகமானார் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையானார். ஐம்பதிற்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடரில் நடித்துள்ளார். முப்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நான் மகான் அல்ல திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான விருது வென்றார். இவருடைய கனவர் இசை வானன் உதவி இயக்குநர் ஆக பணியாற்றியுள்ளார். தங்களது இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டுள்ளனர் இவருக்கு அதித்தி என்னும் பெண் குழந்தை உள்ளது சின்னத்திரையில் தனக்கென தனி அடையாளம் படைத்துள்ளார். சொந்தமாக ப்ரொடக்ஷன் கம்பெனி வைத்துள்ளார்.