ப்ரெண்டஸ் திரைப்படம் 2001ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியானது



திருப்பாச்சி திரைப்படம் 2005ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியானது



போக்கிரி திரைப்படம் 2007ஆம் ஆண்டு பொங்கலையொட்டி ஜனவரி 12ல் வெளியானது



வில்லு திரைப்படம் 2009ஆம் ஆண்டு பொங்கலையொட்டி ஜனவரி 12ல் வெளியானது



காவலன் திரைப்படம் 2011ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியானது



நண்பன் திரைப்படம் 2012ஆம் ஆண்டு பொங்கலையொட்டி ஜனவரி 12ல் வெளியானது



ஜில்லா திரைப்படம் 2014ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியானது



பைரவா திரைப்படம் 2017ஆம் ஆண்டு பொங்கலையொட்டி ஜனவரி 12ல் வெளியானது



மாஸ்டர் திரைப்படம் 2021ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியானது