நாளை ரஜினி தனது 73ஆவது பிறந்தநாளை கொண்டாட உள்ளார் பிறந்தநாளையொட்டி, அவர் நடித்த சிறந்த கிளாசிக் படங்களை பற்றி பார்ப்போம் மகேந்திரன் இயக்கிய முள்ளும் மலரும் பஞ்சு அருணாசலத்தின் கதையில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் உருவான ஆறிலிருந்து அறுபது வரை மகேந்திரன் இயக்கத்தில் உருவான ஜானி பஞ்சு அருணாசலத்தின் கதையில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் உருவான எங்கேயோ கேட்ட குரல் மணிரத்தினம் - ரஜினி - மம்மூட்டி ஆகிய சூப்பர் காம்போவில் உருவான தளபதி சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி, சரத் பாபு, குஷ்பு நடித்த அண்ணாமலை சுரேஸ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான பாட்ஷா கே.எஸ் ரவிக்குமார் இயக்கிய படையப்பா