பிரபாஸ்சின் இயற்பெயர்
வெங்கட சத்யநாராயண
பிரபாஸ் ராஜு உப்பலபதி.


இவர் பாகுபலிக்காக
30 கிலோ எடை ஏற்றினார்.


பிரபாஸ் 4 வருடங்களை
பாகுபலிக்காக செலவழித்தார்.


ஹோட்டல் உரிமையாளர்
ஆகவேண்டும் என்பதே
பிரபாஸின் முதல் கனவு.


டோலிவுட் நடிகர்
கிருஷ்ணம் ராஜு இவருடைய மாமா


கோழி பிரியாணி தான்
இவருக்கு மிகவும் பிடித்த உணவு


ஹாலிவுட் ஜாம்பவான்
ராபர்ட்டி நிரோவின் தீவிர ரசிகர் பிரபாஸ்


மிகவும் பிடித்த திரைப்படங்கள்
3 இடியட்ஸ் & முன்னா பாய் எம்.பி.பி.எஸ்


ஆக்‌ஷன் ஜாக்சன்
ஹாலிவுட் படத்தில் சிறப்பு தோற்றம்