பிரபல ஸ்டாண்ட்-அப் காமெடியன் கார்த்திக், யூட்யூபர் அம்ருதா
சென்னையில் திருமணம் செய்து கொண்டனர்


#sweetkaramwedding என்ற தீமில் திருமண
கொண்டாட்டம் அரங்கேறியது


எளிமையான முறையில் வீட்டு மொட்டை மாடியில்
இவர்களது திருமணம் நடைபெற்றது


பாடகி சுசித்ராவை விவாகரத்து செய்த கார்த்திக்,
தோழி அம்ருதாவை கரம் பிடித்திருக்கிறார்


திருமணம் பற்றி இன்ஸ்டாவில் இவர்கள் பதிவிட்ட
புகைப்படங்கள் செம வைரல்


புதுமண தம்பதியருக்கு வாழ்த்துகள்
குவிந்து வருகின்றது


வாழ்த்துகளையும், விமர்சனங்களையும் பாஸிட்டீவாக
எதிர் கொள்ள இருப்பதாக அம்ருதா தெரிவித்திருக்கிறார்


”என்னை அப்படியே ஏற்றுக்கொண்ட அம்ருதாவுக்கு நன்றி”
என கார்த்திக் நெகிழ்ச்சி