வுமன் சென்ட்ரிக் படத்திற்கு கிடைத்த வரவேற்பு...400K $ வசூலித்த 'யசோதா'!
ABP Nadu

வுமன் சென்ட்ரிக் படத்திற்கு கிடைத்த வரவேற்பு...400K $ வசூலித்த 'யசோதா'!

சமந்தா நடிப்பில் வெளியான 'யசோதா' திரைப்படம் உலகளவில் உள்ள ரசிகர்களின் வரவேற்பை பெற்றது
ABP Nadu

சமந்தா நடிப்பில் வெளியான 'யசோதா' திரைப்படம் உலகளவில் உள்ள ரசிகர்களின் வரவேற்பை பெற்றது

கர்ப்பமாக இருக்கும் சமந்தா எதிர்கொள்ளும் சவால்களே இப்படத்தின் கதைக்களம்
ABP Nadu

கர்ப்பமாக இருக்கும் சமந்தா எதிர்கொள்ளும் சவால்களே இப்படத்தின் கதைக்களம்

படத்தின் டீசர். போஸ்டர், டிரெய்லர் என அனைத்துமே வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது
ABP Nadu

படத்தின் டீசர். போஸ்டர், டிரெய்லர் என அனைத்துமே வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது

ABP Nadu

வுமன் சென்ட்ரிக் திரைப்படமான யசோதா எதிர்பார்ப்பையும் தாண்டி சாதனை படைத்துள்ளது

ABP Nadu

வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது

ABP Nadu

அந்த வகையில் வெளியான மூன்றே நாட்களில் அமெரிக்காவில் சாதனை படைத்துள்ளது யசோதா திரைப்படம்

ABP Nadu

அமெரிக்காவில் டாப் 10 படங்களின் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் ஒரே இந்திய திரைப்படம் யசோதா

ABP Nadu

அமெரிக்காவின் பாக்ஸ் ஆபிஸில் 400K$ வசூல் செய்து சாதனை படைத்துள்ளது

ABP Nadu

சர்வதேச அளவில் அதிக அளவிலான வசூலை பெற்ற திரைப்படங்களின் பட்டியலில் சேர்ந்துள்ளது 'யசோதா' திரைப்படம்