கோலிவுட்டின் பிரபல நடிகர் ஜீவா



தமிழில் இவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர்



யதார்த்தமான நடிப்பிற்கு பெயர் போனவர் இவர்



ஜாலியான கதாபாத்திரங்கள் இவருக்கு மிகவும் பொருந்தக்கூடியவை



இவர் நடிப்பில் வெளியான சிவா மனசுல சக்தி, கோ உள்ளிட்ட படங்கள் ஹிட் அடித்தன



இன்ஸ்டாவில் இவர் பதிவிடும் போட்டோக்களுக்கு லைக்ஸ் குவியும்



அந்த வகையில் தற்போது ஒரு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார் ஜீவா



இதில், நவரசங்களையும் முகத்தில் காட்டியுள்ளார்



கோபம், அழுகை, ஏமாற்றம் உள்ளிட்ட நவரங்கள் இதில் இடம் பெற்றுள்ளன



நடிகர் ஜீவாவின் புது வீடியோ இதுதான்