கையில் தேசியகொடியுடன் எல்லையில் அஜித்
பயணம் மட்டுமின்றி பயணத்தில் சந்திப்பவர்களுடன் புகைப்படங்கள்
வலிமை ஷூட்டிங்கிற்காக ரஷ்யா சென்ற அஜித் 5000 கி.மீ பைக் பயணம்
ரைடுக்கிடையே தார் பாலைவனத்தில் அஜித் ஓய்வெடுத்தார்.
பைக் ரேஸ் பந்தயங்களில் கலந்துகொண்டு அஜித் வெற்றிகளையும் பெற்றுள்ளார்.
பைக் ரைட் மட்டுமின்றி ஏரோனாட்டிக்ஸிலும் ஆர்வமுடையவர் அஜித்.
அஜித் வைத்திருக்கும் பைக் BMW வகையைச் சேர்ந்தது.
அஜித் குமாருக்கு பைக்கிலேயே உலகத்தை சுற்ற வேண்டுமென்று ஆசை.
இப்பயணத்திற்கு முன்பு சிக்கிம்வரை (10,000கி.மீ) பைக்கில் சென்றுவந்தார்.
வாகா எல்லைக்கு சென்ற அவர் ராணுவ வீரர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
வீரம் படத்தின்போதே புனேவிலிருந்து சென்னைக்கு பைக்கிலேயே வந்தார்.
அஜித்தின் பைக் பயணத்தை கண்ட பலருக்கு பைக் ரைட் மீதான மோகம் அதிகரித்துள்ளது.
பயணத்தை தொடங்கும் முன் 67 நாடுகளை பைக்கிலேயே சுற்றிய மாரல் யாசர்லூவை அஜித் சந்தித்தார்.