தமிழ் சினிமாவின் பிரபலமான இளம் இயக்குனர் மாரி செல்வராஜ் இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் தொடர்ந்து தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படத்தை இயக்கினார் தற்போது உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடிக்கும் மாமன்னன் படத்தை இயக்குகிறார் அடித்தட்டு மக்களின் வலியை அழுத்தமாக காட்சிப்படுத்தியவர் பரியேறும் பெருமாள் திரைப்படம் இந்தியில் ரீ-மேக் செய்யப்படவுள்ளது சிறுகதை எழுத்தாளராக இருந்து இயக்குநரானவர் இளம் இயக்குநர் மட்டுமின்றி வெற்றி இயக்குநராகவும் வலம் வருகிறார் பிறந்தநாள் ஸ்பெஷலாக மாமன்னன் படத்தின் போஸ்ட்டரை படக்குழு வெளியிட்டுள்ளது