இன்ஸ்டாவில் பல ரசிகர்களை கொண்டுள்ளார் ஆர்த்தி ஜெயம் ரவி



அதற்கு காரணம் ஆர்த்தியின் ஃபேஷன் ஆடைகள்தான்



ஜெயம் ரவியை 2009-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் ஆர்த்தி



ஆரவ் ரவி , அயன் ரவி என இரு மகன்கள் உள்ளனர்



கோல்டன் புடவையில் ஆர்த்தி ரவி



Vogue பத்திரிக்கை இவர் குறித்த கட்டுரை வெளியிட்டது



வெஸ்டர்ன் ஆடையில் ஆர்த்தி ரவி



ஆர்த்தி ரவியின் கலை ரசனைக்கு அவரே இன்ஸ்டா க்ளிக்ஸே சாட்சி



இவர் தனது இன்ஸ்டா ஹாண்டிலில் ஃபேஷன் , லைப்ஸ்டைல், பயணங்கள் பற்றி பதிவிட்டுள்ளார்



சாக்லேட் டோனில் கலர் செய்துள்ள ஆர்த்தி