தாய்ப்பால் குழந்தைகளுக்கு ஒரு அதிசய உணவு



இயற்கையான முதல் நோய் தடுப்பு மருந்து



தாய்ப்பால், உடலின் வெப்பநிலையை சரியாக வைத்துக்கொள்ளும்



சோடியம் குறைவாக இருப்பதால், இது குழந்தையின் சிறுநீரகத்துக்கு நல்லது



காதில் சீழ் வடிதல் போன்ற பிரச்சினைகளை தவிர்க்க உதவும்



தாய்ப்பால் தரவல்ல தரமும், சத்தும், பாதுகாப்பும் புட்டிப்பாலில் இருக்காது



ஏதேனும் சுகாதாரக் குறைவு ஏற்பட்டால், அது குழந்தைக்கு நோயை உண்டாக்கும்



தயார் செய்ய எடுத்துக் கொள்ளும் நேரமும் அதிகம்



புட்டிப்பால் குழந்தையின் செரிமானத்தைத் தாமதப்படுத்தும்



வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் குழந்தைகளுக்கு ஏற்படலாம்