புது மொழியை கற்க வைப்பது மூளையின் அறிவாற்றல் செயல்பாட்டுக்கு உதவும்

இசை சார்ந்த விஷயங்களை கற்பது மனதை ஒருமுகப்படுத்தும் திறனை வளர்க்கும்

தினம் புதிர்கள், விடுகதைகள் கொடுத்து குழந்தைகளுடன் விளையாடலாம்

பிறருடன் பழகவும் உரையாடவும் அவர்களை ஊக்குவித்தல் பேசும் திறனுக்கு நல்லது

புத்தகம் எடுத்து படிக்க ஊக்குவிப்பதால் மூளைத்திறன் மேம்படும்

புத்தகம் தவிர செடிகள், மரங்கள் வளர்க்க பராமரிக்க கற்றுத்தரலாம்

தினம் ஒரு பத்தி எழுத வைத்து பழக்கலாம், தங்கள் சிந்தனைகளை எழுதவும் பழக்கலாம்

உடல் சார்ந்த பயிற்சிகள், விளையாட்டில் தினம் ஈடுபடுத்துவது அதி அவசியம்