கத்ரீனா, ஹாங்காங்கில் 'கத்ரீனா டர்கோட்' என்ற பெயரில் பிறந்தார்



கத்ரீனாவின் தந்தை காஷ்மீரை சேர்ந்தவர்



கத்ரீனா முதன்முதலில் மாடலிங் பணிக்காக மும்பைக்கு வந்தார்



14 வயதில் கத்ரீனா மாடலிங் செய்யத் தொடங்கினார்



ஹிந்தி படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார் கத்ரீனா



கத்ரீனாவின் சாயலை கொண்டு பார்பி பொம்மைகள் உருவாக்கப்பட்டன



சதுரங்கத்திலும் தேர்ச்சி பெற்றவர் கத்ரீனா



லண்டனில் உள்ள “மேடம் டுசாட்ஸில்” கத்ரீனாவுக்குப் மெழுகு சிலை உள்ளது



படம் வெளியாகும் முன்பு, அனைத்து மத வழிபாட்டுத்தலங்களுக்கும் செல்வது இவர் வழக்கம்



கத்ரீனா சமூகப் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்