இந்தியாவின் டாப் 10 துவக்க ஜோடிகள் : ஷிகர் தவான்-அஜிங்கியா ரஹானே 18 இன்னிங்ஸ் -1153 ரன்கள் கவாஸ்கர்- ஸ்ரீகாந்த் 18 இன்னிங்ஸ் -1153 ரன்கள் கங்குலி -சேவாக் 43 இன்னிங்ஸ் -1625 ரன்கள் சச்சின் டென்டுல்கர் -அஜய் ஜடேஜா 22 இன்னிங்ஸ் -1315 ரன்கள் சேவாக் -கவுதம் கம்பீர் 38 இன்னிங்ஸ் -1870 ரன்கள் சச்சின் -ஷேவாக் 93 இன்னிங்ஸ் -3919 ரன்கள் சச்சின் -கங்குலி 136 இன்னிங்ஸ் -6609 ரன்கள் ரோஹித் ஷர்மா-ஷிக்கர் தவான் 110 இன்னிங்ஸ் -4978 ரன்கள் ரவி சாஸ்த்ரி -ஸ்ரீகாந்த் 32 இன்னிங்ஸ் -1135 ரன்கள்