1974 - இல் கன்னியாகுமரி என்னும் மலையாளத் திரைப்படத்தில்
முதன் முதலாக ஹீரோவாக நடித்தார் கமல்



நடிப்பில் கமலின் குரு ஔவை தி. க. சண்முகம் ஆவார்



கமல் மற்றும் ரஜினி இணைந்து நடித்த கடைசி திரைப்படம் நினைத்தாலே இனிக்கும்



ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக மாற்றிய முதல் இந்திய நடிகர்



18 ஃபிலிம்ஃபேர் வங்கிய ஒரே இந்திய நடிகர் கமல்



8 மொழிகளில் புலமை வாய்ந்தவர் கமல்



மய்யம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்தார் கமல்



ஷ்ருதி, அக்‌ஷரா பிறந்த பின்னரே சரிகாவை முறைப்படி திருமணம் செய்தார்



நடன இயக்குனராக எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெயலலிதா உடன் பணியாற்றி உள்ளார்


1997ல் டைம்ஸ் இதழ் வெளியிட்ட உலகின் சிறந்த
நூறு படங்களில் கமலின் “நாயகன்” படமும் ஒன்று