7 ஆண்டுகளை கடந்த 'நானும் ரவுடி தான்'!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் 2015ல் வெளியான திரைப்படம் நானும் ரவுடி தான்

இந்த திரைப்படத்தில் 'காதம்பரி' என்ற காது கேட்காத பெண் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்திருப்பார்

இந்த திரைப்படம் நயன்தாராவின் திரை வாழ்க்கையிலும் சொந்த வாழ்க்கையிலும் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இந்த திரைப்பட ஷூட்டிங்கின் போதுதான் காதலிக்க தொடங்கினர்

இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்

ஒரு பீல் குட் காதல் திரைப்படமாக இந்த திரைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது

'கண்ணான கண்ணே' பாடலை நயனுக்காக விக்னேஷ் சிவன் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது

டுபாக்கூர் ரவுடி பாண்டியாக இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி அசத்தியிருப்பார்

எவர்க்ரீன் ரவுடியாக இன்றும் வலம் வருகிறது 'நானும் ரவுடி தான்'