உங்கள் டயட்டில் இந்த விதைகளை எல்லாம் சேர்த்து பாருங்கள்.. மாதுளை பழம் விதை சூரியகாந்தி விதை வெள்ள எள்ளு சியா விதை தர்பூசணி விதை ஆளி விதை பப்பாளி விதை இந்த விதைகளையெல்லாம் சாலட் அல்லது தயிரில் கலந்து சாப்பிடலாம்