இன்று உலகம் முழுவதும் யானைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது யானைகள் குறித்த அரிய தகவல்கள், இதோ.. உலகிலேயே மிகப்பெரிய மிருகம், யானை யானைகள் சிறந்த ஞாபக சக்தி திறன் உடையவை யானை தனது தும்பிக்கையினால் 8 லிட்டர் தண்ணீரை குடிக்கும் யானைகளின் தோல் 2.5 சென்டி மீட்டர் அளவு தடிமனாக இருக்கும் யானைகள் தங்கள் வாழ்நாளில் பாதியை சாப்பிடுவதிலேயே கழிக்கின்றன நிலத்தில் ஏற்படும் அதிர்வுகள் மூலம் யானைகள் ஆபத்தை உணர்ந்துக்கொள்ளும் யானைகள் பிறந்த 1 மணி நேரத்திற்குள் நடக்க தொடங்கி விடுமாம் மனிதர்களுடன் இருக்க விருப்பப்படும் மிருகங்களுள் யானையும் ஒன்று