இஞ்சியை தொடர்ந்து உணவில் சேர்த்துக்
கொண்டால், செரிமானப் பிரச்னை வராது


’நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பான்’என்பது
இஞ்சியின் மற்றொரு பெயர்


ஃப்ளூ நோய், பொதுவான சளி, இருமல் ஆகியவை
அண்டாமல் இருக்க இஞ்சி மிகவும் உதவும்


மாதவிடாய் சுழற்சியின்போது உணவில் இஞ்சி சேர்த்துக்
கொண்டால் வலியில் இருந்து விடுபடலாம்


வயிறு உபாதைகளை கட்டுக்குள்
கொண்டுவர இஞ்சி உதவுகிறது


உடல் எடையைக் குறைப்பதிலும்
இஞ்சி பெரும் பங்காற்றுகிறது