நாம் ஏன் தினமும் குளிக்கிறோம்? சுடு தண்ணீரில் குளிப்பது நல்லாதா? குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லதா? 5 வயதுக்கு மேலுள்ள குழந்தைகள் தினமும் அதிகாலையில் குளிப்பது நல்லது. உடலில் உள்ள பாக்டீரியாக்கள், அழுக்கு உள்ளிட்டவைகள் குளிப்பதால் வெளியேறி சுத்தமாகிறது. குளிப்பதற்கு 15 நிமிடங்கள் முதல் 25 நிமிடங்கள் வரை குளிக்கலாம். கோடைக்காலத்தில் தினமும் வெயில் காலத்தில் இரண்டு வேளை குளித்தாலும், சோப் உள்ளிட்ட கெமிக்கல் பொருட்களை பயன்படுத்துவதை தவிக்கவும். குளிக்கும்போது நகங்கள், பாதங்கள் உள்ளிட்ட பலவற்றை நன்கு தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும். குளிப்பதால் புத்துணர்ச்சியை உணரலாம். மழை காலம், மற்றும் குளிர்காலத்தில் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது நல்லது. தினமும் இரண்டு முறைக்கு மேல் குளிக்கலாம். ஆனால், இயற்கையாக தயாரிக்கப்பட்ட கடலை மாவு உள்ளிட்டவற்றை பயன்படுத்தலாம். வாரத்திற்கு குளிப்பதற்கு லீவு விடுபவரா நீங்கள்?