ஐந்து ஆண்டுகளை தொட்ட மெர்சல் !

மெர்சல் திரைப்படம் 2017 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியானது

தந்தை மற்றும் இரு மகன்கள் என மூன்று வேடங்களில் நடித்துள்ளார் விஜய்

அப்பா விஜய்க்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருப்பார்

வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்திருப்பார்

டாக்டர் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்திருப்பார்

மந்திரவாதி விஜய்க்கு ஜோடியாக காஜல் நடித்திருப்பார்

நீண்ட இடைவேளைக்கு பிறகு வடிவேலு மற்றும் கோவை சரளா இந்த படத்தில் இணைந்தனர்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த இரண்டாவது திரைப்படம் மெர்சல்

தேனாண்டாள் பிலிம்ஸின் 100 வது திரைப்படமான மெர்சல் வசூலிலும் 100 நாட்களை கடந்து பாக்ஸ் ஆபீசை நிரப்பியது