2018 ஆம் ஆண்டு வெளியான படம் ராட்சசன் சைக்காலஜி த்ரில்லராக உருவான இப்படம், அனைவருக்கும் திகில் அனுபவத்தை கொடுத்தது விஷ்ணு விஷால் இப்படத்தில் போலீஸாக நடித்து இருந்தார் எதிர்பாராத திருப்புமுனைகளுக்கு பஞ்சமில்லாத வகையில் இப்படம் எடுக்கப்பட்டிருந்தது சைக்கோ வில்லனாக வந்த க்ரிஸ்டோஃபரின் கதாப்பாத்திரம் அனைவர் மனதிலும் நன்கு பதிந்து விட்டது அம்மு அபிராமி இப்படம் மூலம் பிரபலமானர் ஜிப்ரானின் பின்னணி இசை ரசிகர்களை மிரளச் செய்தது இப்படத்தை ராம் குமார் இயக்கியிருந்தார் ஹிந்தியில் கட்புட்லி என்ற பெயரில் ரீ-மேக் செய்யப்பட்டது ஹிந்தி ராட்சசனில் அக்ஷய் குமார் ஹீரோவாக நடித்திருந்தார்