சத்து மாவு கஞ்சி குடிச்சா இவ்வளோ நல்லதா?



சத்து மாவு என்பது தானியங்கள் மற்றும் பருப்புகளின் கலவையிலிருந்து தயாரிக்கப்படும்



வெறும் வயிற்றில் இதை உட்கொள்ளும் போது வயிற்று அசௌகரியத்தை நீக்கும் மற்றும் உடலின் தீங்கு விளைவிக்கும் நச்சுகளையும் நீக்கும்



உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நல்லது



எடை இழப்புக்கு உதவும்



சருமத்தில் உள்ள செல்களில் ஏற்படும் தேய்மானத்தை தடுக்கும்



உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் போதுமான அளவு கிடைக்கும்



சத்து மாவு என்பது குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் கொண்ட கரும்பு சாறு போன்றதொரு பானமாகும்



வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் மேம்படுத்தும்



பெண்களுக்கு கர்ப்பம் மற்றும் மாதவிடாய் காலத்தில் இழந்த ஊட்டச்சத்துக்களை மீண்டும் பெற உதவுகிறது