நீங்க நல்லவரா? கெட்டவரா? 35 ஆண்டுகளை தொட்ட நாயகன்! 1987ல் வெளியான, இந்திய அளவில் பேசப்பட்ட தமிழ் திரைப்படம் நாயகன் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியானது நாயகன் கமல்ஹாசனுக்கு ஜோடியாக சரண்யா பொன்வண்ணன் நடித்தார் மும்பையில் தாதாவாக விளங்கிய வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும் இத்திரைப்படம் 1988 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதிற்காக இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டது நாயகன் திரைப்படத்தை பார்த்துதான் டைரக்டர் ஆகவேண்டும் என்று வெற்றிமாறன் ஆசைப்பட்டாராம் பல்வேறு திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டு கௌரவிக்கப்பட்டது இத்திரைப்படம் மூன்று தேசிய விருது மற்றும் பல தனியார் விருதுகளையும் வாங்கியது பல்வேறு பத்திரிக்கை நிறுவனங்கள் இப்படத்தை அங்கீகரித்தது