கீர்த்தி சுரேஷ் வென்ற விருதுகளின் பட்டியல்..! சிறந்த அறிமுக நடிகைக்கான ஏசியாநெட் விருது - கீதாஞ்சலி (2014) சிறந்த அறிமுக நடிகைக்கான தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது - கீதாஞ்சலி (2014) சிறந்த அறிமுக நடிகைக்கான நானா திரைப்பட விருது - கீதாஞ்சலி (2014) சிறந்த துணை நடிகைக்கான வயலார் திரைப்பட விருது - கீதாஞ்சலி, ரிங் மாஸ்டர் (2014) சிறந்த நடிகைக்கான தேசிய விருது - மகாநதி (2018) 66வது பிலிம்பேர் விருதுகள் தென்னிந்திய சிறந்த நடிகை - தெலுங்கு ஜீ சினி விருதுகள் தெலுங்கு சிறந்த நடிகை - மகாநதி (2018) 5வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் சிறந்த பெண் அறிமுக நடிகை - தமிழ் இன்று பிறந்தநாள் காணும் கீர்த்தி சுரேஷிற்கு வாழ்த்துக்கள்