பி. வாசு இயக்கத்தில் 1991ல் வெளியான படம் 'சின்ன தம்பி'



பிரபு - குஷ்பூ முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்



இன்று இப்படம் வெளியாகி 32 ஆண்டுகளை நிறைவு செய்கிறது



இளையராஜாவின் இசையில் பாடல்கள் இனிமை



இன்றைக்கும் சின்ன தம்பி பாடல்கள் பிரபலம்



மகாராணியை போல வளர்க்கப்படும் குஷ்பூ



அப்பாவியாக, வெள்ளந்தியாக பிரபு



திரையரங்குகளில் ஒரு வருடம் திரையிடப்பட்டு சாதனை படைத்தது



பிரபு, குஷ்பூ திரைவாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படம்



ரசிகர்கள் 32 இயர்ஸ் ஆஃப் சின்ன தம்பி என கொண்டாடி வருகிறார்கள்