இயக்குனர் சரண் இயக்கத்தில் 2001ம் ஆண்டு வெளியான படம் 'ஜெமினி'



விக்ரம் - கிரண் நடிப்பில் வெளியான படம்



காமெடி, ஆக்‌ஷன், சென்டிமென்ட், காதல் கலந்த கமர்ஷியல் படம்



மாஸ் ஹீரோவாக விக்ரமை அறிமுகப்படுத்திய படம்



வில்லனாக கலாபவன் மணி அறிமுகம்



பரத்வாஜ் இசையில் பாடல்கள் ஹிட் அடித்தன



சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது



சிறந்த படத்திற்கான பிலிம் பேர் விருது பெற்றது



இன்றுடன் வெளியாகி 21 ஆண்டுகளை நிறைவு செய்கிறது



21 இயர்ஸ் ஆஃப் ஜெமினி என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்