அரியானா மாநிலம்

சண்டிகரைச் சேர்ந்தவர்!

2017ஆம் ஆண்டு

மிஸ் சண்டிகர்!

2019ஆம் ஆண்டு

மிஸ் பஞ்சாப்!

2021ல் இந்திய பிரபஞ்ச அழகி

ஹர்னாஸ் கவுர் சாந்து!

21 ஆண்டுகளுக்குப் பின்

இந்தியாவில் இருந்து தேர்வு!

2000-ல் லாரா தாத்தா

உலக அழகியாக தேர்வானார்!

இஸ்ரேல் நாட்டின் எலியட் நகரில்

உலக அழகிப்போட்டி நடந்தது!

நீச்சலுடை, மாலை நேர உடையுடன்

ஆளுமைத் திறன், தன்னம்பிக்கையும் சோதிக்கப்பட்டது!

பெராகுவே நாட்டின் நடியா பெர்ரரியா

இரண்டாம் இடம் பிடித்தார்!

அரியானா அழகி...

இன்று முதல் உலக அழகி பட்டியலில்!