பொல்லாதவன் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைகிறது

தனுஷ் வெற்றிமாறனின் வெற்றி கூட்டணியின் தொடக்கம் 'பொல்லாதவன்'

மிடில் கிளாஸ் ஹீரோ!

காதலி - பல்சர் பைக் - வன்முறை இவ்வளவு தான் கதைக்களம்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், திவ்யா நடிப்பில் 2007-ல் வெளியான திரைப்படம் பொல்லாதவன்

இயக்குநர் வெற்றிமாறனின் முதல் திரைப்படம் இது

செல்வராகவன் தனுஷ் ஹிட் காம்போவை தொடர்ந்து வெற்றிமாறன் தனுஷ் காம்போவின் ஆரம்பம் 'பொல்லாதவன்'

படத்தில் காதலுக்கும் பஞ்சமில்லை சண்டை காட்சிகளுக்கும் பஞ்சமில்லை

ஒரு நடுத்தர வர்க்க இளைஞனின் வாழ்க்கை, ஆசை, காதல், கோபம்...இவையே பொல்லாதவன்!

இன்றும் பொல்லாதவன் ஒவ்வொருவரின் வாட்ஸாப் ஸ்டேட்டஸ்களில் ரீ-ரிலீஸ் ஆகிக்கொண்டிருக்கிறது