ABP Nadu


மங்காத்தா வெளியாகி இன்றுடன் 11 ஆண்டுகள் நிறைவடைகிறது


ABP Nadu


இப்படம் அஜித்தின் 50-வது படமாகும்


ABP Nadu


சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ்காரர், 500 கோடியை கொள்ளையடிக்கும் கதைதான் மங்காத்தா


ABP Nadu


சிபிஐ அதிகாரியின் கதாபாத்திரத்திற்காக முதலில் நாகார்ஜுனா அணுகப்பட்டார்


ABP Nadu


இறுதியில், அர்ஜுன் நாகார்ஜுனாவுக்கு பதிலாக நடித்தார்


ABP Nadu


சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் அஜித்


ABP Nadu


கைவிலங்கு வடிவ டாலரில் மாஸான மங்காத்தா அஜித்


ABP Nadu


இப்படத்தில் அனைத்து பாடல்களும் செம ஹிட்டானது


ABP Nadu


இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார்



படத்தின் அறிமுகப் பாடல் பாங்காக்கில் ஐந்து நாட்கள் படமாக்கப்பட்டது