அரசியல் தலைவர்களை தனது கணித மூளையால் ஸ்கெட்ச் போட்டு கொலை செய்கிறார் விக்ரம்.

இன்டர்போல் அதிகாரியாக களமிறக்கப்படுகிறார் இர்பான் பதான்.

கொலைகளுக்கான விடைகளே கோப்ரா படத்தின் கதை.

நடிப்பில் மிளிர்கிறார் ஸ்ரீநிதிஷெட்டி

ரோஷன் மேத்யூ வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்.

விக்ரம் நடிப்பு ஏமாற்றம்

அஜய் ஞானமுத்துவிடம் இருந்து இந்த மாதிரியான கதையை யாருமே எதிர்பார்க்கவில்லை.

hallucinations என்ற பெயரில் விக்ரமை வைத்து விளையாண்டிருப்பது எரிச்சல்.