யுவன் இசையமைப்பாளராக அறிமுகமாகும்
போது அவருக்கு வயது 16 தான்..!


தமிழ்நாட்டில் ரீமிக்ஸ் பாடல்” கலாச்சாரத்தை
தொடங்கி வைத்ததும் யுவன் தான்


முறையான இசை வகுப்புகளுக்கு செல்லாத இவர்
35 வயதுக்குள் 100 படங்களுக்கு மேல் இசையமைத்தார்


யுவன் தாய் மீது அதிக பாசம் கொண்டவர். தாய் பிறந்த தினத்திலேயே
யுவனின் மகளும் பிறந்துள்ளார்.


நா.முத்துக்குமார் மீது அளவு கடந்த பாசமிக்கவர் யுவன் ஷங்கர் ராஜா



பிஜிஎம் கிங் என இசையுலகில் தனது ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.



விஜய்யின் புதிய கீதை படத்திற்கு மட்டுமே யுவன் இசையமைத்துள்ளார்



இசையுலகில் 25 ஆண்டுகளை யுவன் நிறைவு செய்துள்ளார்



தன்னை விட தனது சகோதரர் கார்த்திக் ராஜா திறமையானவர் என
வெளிப்படையாக யுவன் ஒப்புக் கொள்வார்


இசை மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் 2 படங்களை தயாரித்துள்ளார் யுவன்