கீர்த்தி சுரேஷ் இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கிறார்

பான் இந்தியா ரசிகர்களை இங்கேயும் பெற்றுள்ளார்

கீர்த்தியின் உடைகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு

புடவை முதல் சூட் வரை அனைத்து உடைகளிலும் ராணிபோல் வலம் வருகிறார்

கீர்த்தி தமிழில் முன்னதாக சாணி காயிதம் படத்தில் நடித்தார்

தெலுங்கில் சர்காரு வாரி பட்டா படத்தில் நடித்தார்

மலையாளத்தில் டோவினோ தாமஸுடன் வாஷி படத்தில் நடித்தார்

தமிழில் இப்போது மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார்

கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்

நடிப்பு காஸ்ட்யூம் என அனைத்திலும் குயினாக வலம் வருகிறார் கீர்த்தி!