தொடர் புகை பழக்கம் இருந்தால் பல பிரச்சனைகள் வரலாம்



தொடர்ந்து புகைப்பதால் புற்றுநோய் வரும் அபாயம் உள்ளது



அதிக அளவு புகைப்பதால் இரத்த ஓட்டத்தில் சிக்கல் வரலாம்



தொடர்ந்து புகைப்பதால் பக்கவாதம் வரலாம்



அதிக அளவு புகைப்பதால் சுலபமாக நோய்த்தொற்றுகள் வரும்



நீண்ட நாட்கள் புகைப்பதால் நீரிழிவு நோய் வரலாம்



நீண்ட வருடம் புகை பழக்கம் இருந்தால் கண் பார்வை மங்களாகும்



தொடர்ந்து புகைப்பதால் சுவாச பிரச்சனைகள் வரும்



அதிகம் புகைத்தால் ஆஸ்துமா நோய் வரலாம்



தொடர் புகை பழக்கம் இருந்தால் காச நோய் வரும்