உங்கள் உடல், குறைபாடுகள் அனைத்தையும் நேசித்து உங்கள் உடல் வகைக்கு ஏற்ப உடை அணியுங்கள்.


லாங் ஜம்பர் அணியாதீர்கள் அது குட்டையாகத் தோற்றம் தரும் .



ஒரு ஆடையில் ஒரே நேரத்தில் பல வடிவங்கள் அணியாதீர்கள்.



நீங்கள் வசதியாக இருக்க எலாஸ்டிக்- பேன்ட் மற்றும் ஸ்கர்ட்களை வாங்கவும்.




உங்கள் பேன்ட்க்கு பொருந்தக்கூடிய பெல்ட்களைத் தேர்வு செய்யவும்.


ஒரே நேரத்தில் பல வண்ணங்களை அணிய வேண்டாம்.



நடக்க முடியாத அளவுக்கு குறுகலான பாவாடைகள் அணியாதீர்கள்.




அதிக ஆபரணங்கள் அணிய வேண்டாம்.



பேட்டன் லெகின்ஸ் கால்களை கனமான தோற்றம் தரும்.



உங்களுக்குப் பொருந்தவில்லை என்றால் அந்த உடைகளை தவிர்க்கலாம்