உடல் ஆரோக்கியத்தில் வாய் ஆரோக்கியமும்
மிக முக்கியமானது


நாள்தோறும் இரண்டு முறை பல் தேய்ப்பதால்
வாயை சுத்தமாக வைத்திருக்கலாம்



ஃப்ளோரைடு உள்ள டூத்பேஸ்ட் பயன்படுத்துவது நல்லது


பற்களை மட்டும் இல்லாமல் டூத் ப்ரஷையும்
சுத்தமாக வைத்திருக்க வேண்டும்


சரியான இடைவெளியில் டூத் ப்ரஷை மாற்ற வேண்டும்



முறையாக பல் தேய்த்து வந்தால்,
கிருமிகள் தங்காது


வாய் துர்நாற்றம் வராமல் இருக்க
மவுத் வாஷ் பயன்படுத்தலாம்


பல் ஆரோக்கியமாக இருக்க அவ்வப்போது
பல் மருத்துவரை அணுகவும்