உடல் எடையைக் குறைக்க உதவுகிறது



உடல் கழிவுகளை சுத்தப்படுத்த உதவுகிறது



தோல் பாதுகாப்புக்கு எலுமிச்சை சூப்பர் தீர்வு...



எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது எலுமிச்சை



உடலுக்கு தேவையான விட்டமின் சி கிடைக்க உதவும்..



வைரல் தொற்றுக்கு எதிராக எலுமிச்சையில் உள்ள சத்துகள் போராடுகின்றன



ஜீரணக்கோளாறு இருந்தால் எலுமிச்சை நீர் குடிக்கலாம்



எலுமிச்சை நீர் சுவாசத்தை சீராக்குகிறது.



சிறுநீரக கற்கள் பிரச்னைக்கு எலுமிச்சை நீர் நல்ல தீர்வு



மூட்டு பிரச்னைகளுக்கு லெமன் வாட்டர் தீர்வு கொடுக்கிறது